மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
16-Nov-2024
ஓசூர், ஊத்தங்கரை விபத்துகளில் 4 பேர் பலி
03-Nov-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜே.காருப்பள்ளி அருகே ஒசபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ், 54, எலக்ட்ரீஷியன்; இவர் மின்வாரிய லைன் மேன்கள், ஊழியர்கள் கூறினால், டிரான்ஸ்பார்மர்களில் ஏறி, பழுதை சரி செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு ஓசூர் அடுத்த பூனப்பள்ளி அருகே, சாலையோரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டி-ருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி-யானார். அவரது சடலம் டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கி கொண்-டிருந்தது.மத்திகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.
16-Nov-2024
03-Nov-2024