உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்கூட்டர் - கார் மோதல் விவசாயி உயிரிழப்பு

ஸ்கூட்டர் - கார் மோதல் விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த கதிரிபுரத்தை சேர்ந்தவர் கணபதி,42; விவசாயி. இவர் கடந்த, 30ல், ஹோண்டா டியோ ஸ்கூட்டரில், பெரமன்கொட்டாய் பஸ் ஸ்டாப் அருகில் காவேரிப்பட்டணம் - பாலக்கோடு சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த மஹிந்திரா கார் மோதியதில் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை