மேலும் செய்திகள்
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
17-Sep-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும், 20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடக்க உள்ளது. இதில் விவசாயிகள் தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
17-Sep-2024