உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் 22ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரியில் 22ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் 2வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும், 22ல் (வெள்ளிக்கிழமை) காலை, 10:00 மணிக்கு கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் நடக்கிறது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி