மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ.,வை தாக்கிய தொழிலாளி கைது
18-Jul-2026
தளி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பா, 58. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்; கடந்த, 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி அக்கையம்மா, 48, புகார் படி, தளி போலீசார் ராஜப்பாவை தேடி வருகின்றனர்.
18-Jul-2026