மேலும் செய்திகள்
முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்
31-Jan-2025
கிருஷ்ணகிரி: உடல்பருமன் நோய் வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை நோய், மூட்டுவலி, குறட்டை, குழந்தையின்மை, குடல் இறக்கம் (ஹெர்னியா) போன்ற நோய்களுக்கு வழிகாட்டியாக விளங்குகி-றது.கொரோனா காலகட்டத்தில் வீட்டிலேயே இருந்து வேலை-பார்த்து, வெளியே எங்கும் செல்வதற்கான சூழ்நிலை இல்லாமல், நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு போன்ற செயல்களில் ஈடுப-டமுடியாமல் தங்கள் உடல்பருமன் மற்றும் கட்டுப்பாடற்ற சர்க்-கரை நோய்க்கு, உடல்பருமன் அறுவை சிகிச்சை ஒரு சிறந்த முறையாக இருக்கிறது. இப்போது அறுவை சிகிச்சை, தமிழக அரசின் முதலமைச்சர் காப்-பீட்டு திட்டத்தின் கீழ், உயிர்காக்கும் அறுவை சிகிச்சையாக அங்-கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு ரூபாய் செலவின்றி பயன்பெறலாம்.உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைக்கு புகழ் பெற்ற, கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், எஸ்.எஸ்.வி. திருமண மண்டபத்தில் நாளை (9ம் தேதி) காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை உடல்பருமன், கட்-டுப்படாத சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறகிறது. கோவை ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணக்குமார் ஆலோசனை வழங்குகிறார்.முகாமில் பங்கேற்று, அதிக உடல் எடையால் குறட்டை, குழந்-தையின்மை, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், ஹெர்னியா மூட்டு-வலி போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப, ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றிடுவீர். முன்பதிவு அவசியம், அனுமதி இலவசம்.
31-Jan-2025