மேலும் செய்திகள்
ரூ.42.50 லட்சத்தில் சாலை பணிகள்
15-Nov-2024
சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்புஓசூர், நவ. 19-தளி ஒன்றியம், சாரகப்பள்ளி கிராமத்தில், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் திறந்து வைத்தார். 5 ரூபாய் செலுத்தினால், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, ஒன்றிய கவுன்சிலர் அனுபா சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Nov-2024