மேலும் செய்திகள்
'ஊழல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம்'
20-Jun-2025
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், பிடமனேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 48. தர்மபுரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ஹோண்டா ஷைன் பைக்கில் சென்றுள்ளார். கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலை சப்பானிப்பட்டி அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Jun-2025