உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

ஓசூர் : ஓசூரில், மூன்று குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்தார். ஓசூர் ராம்நகர் ராஜா. இவரது மனைவி மாலா(26). திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலாவுக்கும் அவரது தாய் லட்சுமியம்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த மாலா, விஷம் குடித்து தற்கொலை செய்தார். டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ