உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி நகராட்சி வார்டு கவுன்சிலர் அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

கி.கிரி நகராட்சி வார்டு கவுன்சிலர் அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி வாõர்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்: ஒன்றாவது வார்டு சந்திரசேகர், இரண்டாவது வார்டு சோபன்பாபு, மூன்றாவது வார்டு வெங்கடாசலம், நான்காவது வார்டு புகழேந்தி, ஐந்தாவது வார்டு கலா, ஆறாவது வார்டு கோவிந்தராஜ், ஏழாவது வார்டு மரியபாக்கியம், எட்டாவது வார்டு பொன்மணி, ஒன்பதாவது வார்டு ஷேக்தாஜ், பத்தாவதுவது வார்டு முனிராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11வது வார்டு ஜீவாமாணிக்கம், 12வது வார்டு செல்வம் அகமதுகான், 13வது வார்டு உஷாகிருஷ்ணன், 14வது வார்டு வடிவேல், 15வது வார்டு சீனிவாசன், 16வது வார்டு கணபதி, 17வது வார்டு சரஸ்வதி சம்பத், 18வது வார்டு அகமதுகான், 19வது வார்டு அமுதாகோபி, 20வது வார்டு மயில்வாகணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருபத்தி ஒன்றாவது வார்டு அறிவுசுடர், 22வது வார்டு மகேஸ்வரி, 23வது வார்டு லீலாசந்திரய்யா, 24வது வார்டு பாபு விஜயாகோபி, 25வது வார்டு வேல்முருகன், 26வது வார்டு அகமது அலி, 27வது வார்டு மாரியப்பன், 28வது வார்டு மனோகரன், 29வது வார்டு வெங்கடேசன், 30வது வார்டு சண்முகம், 31வது வார்டு விஜயாகோபி, 32வது வார்டு சீனிவாசன், 33வது வார்டு அம்சா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ