மேலும் செய்திகள்
ஜல்லி, எம்.சாண்ட் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
11-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கனிம மற்றும் புவியியல் துறை சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் காவேரிப்பட்டணம் அருகே கொசமேடு பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற மினி டிப்பர் லாரியை சோதனையிட்டதில், ஒன்றரை யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
11-Jul-2025