மேலும் செய்திகள்
கற்கள், மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
12-Jul-2025
கிருஷ்ணகிரி, பர்கூர் தாலுகா ஒப்பதவாடி வி.ஏ.ஓ., தமிழரசன் மற்றும் அலுவலர்கள் ஒப்பதவாடி வி.எம். நகர் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. தமிழரசன் புகார் படி, பர்கூர் போலீசார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
12-Jul-2025