உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சிக்காரிமேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது அப்பகுதியில் இருந்த லாரியை சோதனை செய்த போது, 2 யூனிட் மண் கடத்தியது தெரிந்து, லாரியை பறி-முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை