உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்கிருஷ்ணகிரி, நவ. 23-கிருஷ்ணகிரி, கனிம வளம் பிரிவு உதவி இயக்குனர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் பெங்களூரு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி அருகே நின்றிருந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது-. இது குறித்து சரவணன் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி