உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: மேலுமலை வி.ஏ.ஓ., குமார் மற்றும் அலுவ-லர்கள் மேலுமலை பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்-டதில், 3 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்-தது. இது குறித்து குமரன் புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை