உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர்: ஓசூர், சிப்காட் அருகே நேற்று முன்தினம் வருவாய் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதிய சிப்காட் கூட்ரோடு, பல்லுார் சாலை அருகே நின்ற லாரியில் சோதனை இட்டதில், 4 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. ஜூஜூவாடி வி.ஏ.ஓ., திம்மராயன், 44, அளித்த புகார்படி, ஓசூர் சிப்காட் போலீசார், லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமையா-ளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !