மேலும் செய்திகள்
லாரிகள் மோதல் டிரைவர் காயம்
28-Jul-2026
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, ராசு வீதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. சிறுமியின் பெற்றோர், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதில், திரு என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Jul-2026