உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மிதமான மழை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், நேற்று மாலை, 6:30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழையாக பெய்ய துவங்கி மிதமான அளவில் மழை பெய்தது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. கோடை வெயிலால் மக்கள் சிரமப்பட்டு வரும் நேரத்தில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை