மேலும் செய்திகள்
நவீன தொழில்நுட்பத்தில் மணிலா நடவு பயிற்சி
03-Jan-2026
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆவின் சார்பில், பால் உற்பத்தியில் நவீன தொழில்-நுட்பங்கள் குறித்து விளக்கும் வகையிலான விழிப்புணர்வு முகாம் நடந்தது. உதவி பொது மேலாளர் குமரன் வரவேற்றார். பொது மேலாளர் சிவகுமார் தலைமை வைத்து பேசினார். இதில், கிடாரிக்கென்று வளர்ப்பு, கால்நடைகளை தொற்று நோய் தாக்காமல் தடுக்கும் முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பால்பண்ணை தொழிலை விரிவு படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. தீவன மேலாண்மை, புல் தயாரித்தல், அசோலா பயிரிடுதல் குறித்தும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மகேந்திரன் கால்நடை மருத்-துவர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
03-Jan-2026