உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இரு மகன்களுடன் தாய் மாயம்

இரு மகன்களுடன் தாய் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கும்பார்பேட்டையை சேர்ந்தவர் முனிராஜ் மனைவி நாகவேணி, 29. இவருக்கு, 8, 5 வயதில் இரு மகன்கள் உள்ளனர். அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த நாகவேணி, தனது இரு மகன்களுடன் கடந்த, 21 காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவர் திரும்பி வராததால், அவரது தந்தையான சூளகிரி அடுத்த தோரிபாளையத்தை சேர்ந்த மேகலப்பா, 65, என்பவர், ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிந்து, மாயமான நாகவேணி மற்றும் அவரது இரு மகன்களை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை