மேலும் செய்திகள்
புதிய ரேஷன் கடை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
07-Oct-2025
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த ஒப்பதவாடி பஞ்.,ல், தாழ்வழுத்த மின்சார குறையை போக்க புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. அதை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தொடங்கி வைத்தார். இதே போல காரகுப்பம் ஊராட்சி சின்ன காரகுப்பத்தில் பகுதி நேர ரேஷன் கடையை மதியழகன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பர்கூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
07-Oct-2025