உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பஸ் ஸ்டாண்ட்டில் முதியவர் சடலம்

பஸ் ஸ்டாண்ட்டில் முதியவர் சடலம்

கிருஷ்ணகிரி, டிச. 17-கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஓட்டல் அருகில் நேற்று முன்தினம் இரவு, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடந்தது. அவர் யாரென விபரம் தெரியவில்லை. பையனப்பள்ளி வி.ஏ.ஓ., சரவணன் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை