உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கனவு இல்லம் கட்ட 15 பேருக்கு ஆணை

கனவு இல்லம் கட்ட 15 பேருக்கு ஆணை

ஓசூர்: ஓசூர் ஒன்றியம், சேவகானப்பள்ளி பஞ்.,ல், 4 பயனாளிகள் மற்றும் பெலத்துார் பஞ்.,ல், 11 பயனாளிகள் என மொத்தம், 15 பேருக்கு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், வீடு கட்டுவதற்-கான பணி ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பணி ஆணைகளை வழங்கி, அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். தி.மு.க., ஒன்றிய செய-லாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் வீரபத்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி