மேலும் செய்திகள்
இளைஞர்களை விவசாயிகளாக்க களம் இறங்கிய அமைப்பு
13-Aug-2025
ஓசூர், ஓசூர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம், அட்டூர் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட குழு விவசாயிகளுக்கு, இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், பயிர் சாகுபடி செலவு, இயற்கை உரங்களின் பயன்பாடு, உயிர் உரங்களின் முக்கியத்துவம், பஞ்சகாவ்யா, மண்புழு உரம், பூச்சி விரட்டி, ஜீவாமிருதம் ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, இடு பொருட்கள் வழங்கப்பட்டன.
13-Aug-2025