மேலும் செய்திகள்
மாயமாகி மீட்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்
25-Jul-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி மெயின் ரோடு தனியார் பள்ளி அருகில், நேற்று மதியம், 2:30 மணிக்கு பெங்களூரு பகுதியிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற மினி கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் பரமேஸ்வர், 40, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jul-2025