உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

ஓசூர்:ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட அன்னை நகரில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது.ஓசூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாரெட்டி திறந்து வைத்து, மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஓசூர் வட்ட வழங்கல் அலுவலர் பாரி, மாநகராட்சி கவுன்சிலர் மஞ்சு, முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ