மேலும் செய்திகள்
பிறந்த 21 நாட்களில் ஆண் குழந்தை பலி
19-Apr-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த சின்ன தீர்த்தத்தை சேர்ந்தவர் சந்திரன், 53. கடந்த, 8 இரவில் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கியா கார் மோதி விட்டு சென்றது. படுகாயமடைந்த சந்திரன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Apr-2025