மேலும் செய்திகள்
உடல்நலக்குறைவால் இறந்த சிறுவனின் கண்கள் தானம்
26-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், இன்று போக்சோ சட்ட விழிப்புணர்வு நடக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது. இக்கூட்டம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நடைமுறையில் தேவையான வழிகாட்டுதலையும் வழங்கும்.கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்கிறார். 250 தனியார் பள்ளிகளில் இருந்து, 1,200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
26-Aug-2025