உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆர்.ஓ., மையம் அமைக்க பூஜை

ஆர்.ஓ., மையம் அமைக்க பூஜை

ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டையில், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்கும் பணியை, வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை