உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தளிகிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பீரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா மகன் பவன், 19. தேவகானப்பள்ளியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த, 21ம் தேதி மதியம், 1:00 மணிக்கு நிறுவனத்திலிருந்து வெளியே சென்றவர், வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது தாய் கவுரம்மா, 40, புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை