மேலும் செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
11-Jun-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஊத்தங்கரை அடுத்த, நொச்சிப்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், 500க்கும் மேற்பட்டோர் இருந்தும், கடந்த ஆறு மாத காலமாக வேலை வழங்காததை கண்டித்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் லெனின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
11-Jun-2025