மேலும் செய்திகள்
ரூ.1.96 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூஜை
03-Dec-2024
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே நொகனுார் பஞ்., உட்பட்ட அர்த்-தக்கூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, நபார்டு திட்டத்தில், 18.42 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்ப-ணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். இ.கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்-பினர் லகுமையா, மாதர் சங்க மாநில துணைத்தலைவி சுந்தர-வள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Dec-2024