மேலும் செய்திகள்
குட்கா கடத்தியவர் கைது
24-Oct-2025
ஓசூர், ஓசூர், சிப்காட் போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக, சந்தேகப்படும்படி பையுடன் நடந்து சென்ற நபரை சோதனையிட்டதில், 32 கிலோ புகையிலை பொருட்கள் கடத்த முயன்றது தெரிந்தது. விசாரணையில் அவர், நீலகிரி மாவட்டம், பந்தலுாரை சேர்ந்த பெயர் அதுல், 29, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 33,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
24-Oct-2025