மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்க கூட்டம்
01-Aug-2025
ஓசூர், ஓசூர், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பேரவை கூட்டம் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக நீலகண்டன், பொதுச்செயலாளராக ஜெயச்சந்திரன், பொருளாளராக முருகன், துணைத்தலைவர்களாக பிராபகர், ஜெயராமன், சூசை பிரகாஷ், பன்னீர்செல்வம், பார்த்திபன், முகமது அன்வர், கமலநாதன், பாலகிருஷ்ணன், இணை செயலாளராக சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
01-Aug-2025