மேலும் செய்திகள்
ரூ.83.65 லட்சத்தில் தார்ச்சாலைக்கு பூஜை
28-Oct-2025
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - தளி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால், பேலகொண்டப்பள்ளி முதல் மதகொண்டப்பள்ளி வரை, முதல்வரின் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 34 கோடி ரூபாய் மதிப்பில், 4 வழிச்சாலையாக சாலை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் மதகொண்டப்பள்ளி முதல், உப்பனுார் வரை, 27.78 கோடி ரூபாய் மதிப்பில், 4 வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
28-Oct-2025