மேலும் செய்திகள்
ஆற்றில் மணல் கடத்தல் டிராக்டர் டிரைவர் கைது
15-Jul-2025
கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாரிசெட்டிஹள்ளி அடுத்த எம்.கொட்டாவூர் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த நெடுங்கல்லை சேர்ந்த அரவிந்தன், 30, என்பவரை கைது செய்தனர்.
15-Jul-2025