உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்

ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்

ஓசூர்: ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில் செஞ்சுருள் சங்க துவக்க விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாபிரியா வர-வேற்றார். கல்லுாரி முதல்வர் பாக்கிய மணி தலைமை வகித்து, எச்.ஐ.வி., குறித்து, விழிப்பு-ணர்வை ஏற்படுத்தி பேசினார். தாவரவியல் துறைத்தலைவர் குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட நிர்வாகிகள் அமல்ராஜன், மிசிரியா மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி