உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாயை தாக்கிய மகன் கைது

தாயை தாக்கிய மகன் கைது

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயா, 40, கூலித்தொழிலாளி. இவரது மகன் மனோ, 22, என்பவர் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்துள்ளார். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் கேட்ட ஜெயாவை, தாய் என்றும் பாராமல் மனோ சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயா அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், மனோவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை