மேலும் செய்திகள்
அரசு மகளிர் பள்ளி மாணவியர் தடகள போட்டியில் சாதனை
29-Oct-2024
விளையாட்டு போட்டிஅரசு பள்ளி சாதனைகிருஷ்ணகிரி, நவ. 22-தளி சரக அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளிலும், தேன்கனிக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 100க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.மேலும், 17 வயதுக்கு உட்பட்ட இறகுபந்து போட்டியில், இப்பள்ளியிலிருந்து மாநில அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ், பரிசு, பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
29-Oct-2024