உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஓசூர் : ஓசூர் மாநகராட்சி, 10வது வார்டுக்கு, அலசநத்தம் அரசு நடுநிலைப்பள்ளி, 21, 22ம் வார்டுக்கு, பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவில் உள்ள விஜய் வித்யாசரம் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. அதேபோல், சூளகிரி ஒன்றியம் மருதாண்டப்பள்ளி, கோனேரிப்பள்ளி பஞ்., மக்களுக்கு, கோனேரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முகாம் நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் முகாமை ஆய்வு செய்தார். ஓசூர் மாநகர மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !