உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரியில் விழுந்த மாணவன் பலி

ஏரியில் விழுந்த மாணவன் பலி

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த ஜிங்கலுாரை சேர்ந்தவர் மசாகர், பெயின்டர். இவரது மகன் உபேஸ், 8, கொரல்நத்தம் உருதுப்பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தான்நேற்று முன்தினம் மதியம், 2:00 மணியளவில் சிறுவன் உபேஸ் கொரல்நத்தம் ஏரி பக்கமாக நடந்து சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானான். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ