உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மூட்டையில் கிடந்த சுவாமி சிலைகள்

மூட்டையில் கிடந்த சுவாமி சிலைகள்

கிருஷ்ணகிரி: கல்லாவி எஸ்.எஸ்.ஐ., சசிகுமார் மற்றும் போலீசார், ஐ.ஓ.பி., வங்கி அருகில் ரோந்து சென்றனர். அங்கு கிடந்த ஒரு மூட்டை சோதனையிட்டதில், 10 சிறிய வெண்கல சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் இருந்தது தெரிந்தது. அவற்றை மீட்ட போலீசார், அதை எங்கிருந்து திருடப்பட்டது, போட்டு சென்றவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ