மேலும் செய்திகள்
குழந்தைகளுடன் தாய் மாயம்
13-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ரத்தினகிரியை சேர்ந்தவர் பவுலின்மேரி, 44, அரசு பள்ளி ஆசிரியை. இவரது கணவர் மார்ட்டின், 47. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மார்ட்டினுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வந்து, பவுலின்மேரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த, 10ல், ஏற்பட்ட தகராறில், பவுலின்மேரியை, மார்ட்டின் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகார் படி, கந்திகுப்பம் போலீசார், மார்ட்டின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
13-Aug-2025