கூலி தொழிலாளி மாயம்
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பழனி ஆண்டவர் நகரை சேர்ந்த வெங்கடேசன், 37. கூலித்தொழிலாளி. கடந்த, 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய் முனியம்மாள், 49, புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.