உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 பெண்கள் உட்பட மூன்று பேர் மாயம்

2 பெண்கள் உட்பட மூன்று பேர் மாயம்

வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி முஸ்லிம்பூர் கிரா-மத்தை சேர்ந்தவர் முகமது உபேஷ், 21. தச்சு தொழிலாளி. கடந்த, 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாய-மானார். அவரது தந்தை முகமது ஷெரிப், 60, புகார் படி, வேப்ப-னஹள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.ஓசூர் உமாசங்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி மேனகா, 22. கடந்த, 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் புகாரில், ஓசூர் உமாசங்கர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்-றனர்.பாரூர் அடுத்த பெரிய பரையூர் அருகே நாமகாரன் கொட்டாயை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மனைவி முனியம்மாள், 37. கடந்த, 14ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை சென்னப்பன், 62, புகார் படி, பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை