உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முனியப்பன் சுவாமிக்கு முப்பூஜை திருவிழா

முனியப்பன் சுவாமிக்கு முப்பூஜை திருவிழா

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் ஒன்றியம் போத்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கல்லேரி முனியப்பன் கோவிலில், முப்பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, முனியப்பன் சுவாமிக்கு, அபிஷேகம், ஆராதனை செய்து சுவாமியின் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஆடு, கோழி, பன்றியை பலியிட்டு, முப்பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி