மேலும் செய்திகள்
கொட்டகையில் தீ விபத்துமாடு, கன்று குட்டி பலி
12-Apr-2025
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டில், காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 27 பேரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றதை கண்டித்தும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய, பா.ஜ., தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், கெலமங்கலம், பா.ஜ., மூத்த நிர்வாகி ஆனந்த், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ஆனந்த் ரெட்டி, ராஜூ மற்றும் குர்ரப்பா, நாகபூஷ்ணம், தினேஷ், ரங்கநாத், ராமகிருஷ்ணன், மாதேஷ், சிவப்பா, ஒன்றிய துணை தலைவர் முனிராஜ், ஸ்ரீனிவாஸ், முனிராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
12-Apr-2025