உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசரிபேட்டையை சேர்ந்தவர் காந்தி மகள் ரேஷ்மி, 19. கடந்த, 18ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.அசாம் மாநிலத்தை சேர்ந்தவர், 18 வயது சிறுவன்; ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். கடந்த, 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு நிறுவனத்திலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் மிதாலி ராய், 29, புகார்படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை