மேலும் செய்திகள்
வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு
09-Feb-2025
ஓசூர்: சூளகிரி அருகே சின்னமடப்பள்ளியை சேர்ந்தவர் முருகன் மனைவி சிவரஞ்சனி, 30. கூலித்தொழிலாளி; கடந்த, 12 மதியம், 12:00 மணிக்கு மாயமானார். அவரது கணவர் சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், சின்னம-டப்பள்ளியை சேர்ந்த சந்திரப்பா, 35, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.கெலமங்கலம் அருகே பைரமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் அஸ்வினி, 19. கெலமங்கலம் அரசு பாலி-டெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ, 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 14 காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாய-மானார். அவரது தாய் நாகரத்தினா, 38, கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், பைரமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் மீது சந்-தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்-றனர்.
09-Feb-2025