உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிளஸ் 2 மாணவி உள்பட இருவர் மாயம்

பிளஸ் 2 மாணவி உள்பட இருவர் மாயம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த, சின்னமேலுப்பள்ளியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 19, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். கடந்த, 23ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மகாராஜகடை போலீசில் புகாரளித்தனர். அதில் அதேபகுதியை சேர்ந்த சூர்யா, 24 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.* சிங்காரப்பேட்டை அடுத்த நாய்க்கனுாரை சேர்ந்தவர் செல்வம், 55, சிக்கன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த, 16ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் அளித்த புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை